UML – ஒருங்கு மாதிரியாக்க மொழி

கருத்தனின் சிந்தனைப் பட்டறை

  • MODEL => மாதிரி
  • MODELLING => மாதிரி + ஆக்கம் => மாதிரியாக்கம்
  • UNI => ஒன்று  UNIFY => ஒருங்கிணை
  • UNIFIED => ஒருங்கு.

UNIFIED MODELLING LANGUAGE = ஒருங்கு மாதிரியாக்க மொழி.

UML, ஓர் வழிமுறை அன்று (method), இது ஒரு குறியீட்டு முறை (notation).

“UML”லின் 14 விளக்கப்படங்கள் , இரு பெரும் பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.

  1. கட்டமைப்பு விளக்கப்படம் / Structure Diagram
  2. செயல்நடத்தை விளக்கப்படம் / Behaviour Diagram

uml

View original post

Advertisements